'புட்ட பொம்மா' அசத்தல் நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

David Warner dancing on a popular song 'Butta Bomma'



'புட்ட பொம்மா' பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அசத்தலாக நடனம் ஆடி பதிவிட்டுள்ளார்.

Ala Vaikunthapurramloo Movie Still
தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அல வைகுந்த புரமுலோ'. சமீபத்தில் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் நல்ல வேட்டையாடியது. தமன் இசையமைத்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, அதிலும் 'புட்ட பொம்மா' பாடல் செம ஹிட். பாடலுக்கு ஏற்ற நடத்தினால் மேலும் மெருகேறி பட்டித்தொட்டி துவங்கி உலகளவிலும்  வைரலானது.

David Warner
தற்போது அதற்கு சாட்சியாக பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவியும் இணைந்து 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Insta feed:





செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel