Cinema News
Prime News
Sri Priya
வைரலாகும் நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் புகைப்படங்கள்!
Monday, May 11, 2020
0
1970 -களில் தனது திரைப்பயணத்தை துவங்கி, 1990 வரை சூப்பர்ஸ்டார் - உலகநாயகன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா.
இவர் நடிப்பில் ஆட்டுக்கார அலமேலு, பில்லா, நீயா என பல வெற்றிப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் கடந்துள்ளது. முன்னணி நடிகையாக இருந்த காலத்திலேயே ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து திரைத்துறையை விட்டு விலகினார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு கண்ணா மூச்சி ஏனடா என்கிற படத்தில் மட்டும் நடித்தார். அதுபோல் சின்னத்திரையில் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் நடித்தார் அதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மையம்' கட்சியில் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார் ஸ்ரீப்ரியா.
இவருக்கு சினேகா என்கிற மகளும், நாக்அஸ்வின் என்கிற மகனும் உள்ளனர், ஆனால் இதுவரை அவர்கள் சம்பந்தப்பட்ட படங்களோ, செய்திகளோ ஏதும் அவ்வளவாக வெளியானதில்லை. இந்நிலையில் தற்போது ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. அவரும் சினிமாவில் நடிக்க வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
![]() |
SriPriya |
![]() |
SriPriya with her Husband Rajkumar |
இவருக்கு சினேகா என்கிற மகளும், நாக்அஸ்வின் என்கிற மகனும் உள்ளனர், ஆனால் இதுவரை அவர்கள் சம்பந்தப்பட்ட படங்களோ, செய்திகளோ ஏதும் அவ்வளவாக வெளியானதில்லை. இந்நிலையில் தற்போது ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. அவரும் சினிமாவில் நடிக்க வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
Previous article
Next article
Leave Comments
Post a Comment