Cinema News
Nayanthara
Prime News
Vignesh Shivan
அன்னையர் தினமான நேற்று இணையம் முழுவதும் வாழ்த்து மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தது. பொதுமக்கள் துவங்கி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அதில் ஹைலைட்டாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதிவு அமைந்தது, ஏனெனில் தனது அம்மாவிற்கு மட்டுமில்லாமல் தனது வருங்கால பிள்ளைகளின் அம்மாவான நயன்தாராவிற்கும் வாழ்த்து கூறியது ரசிக்கும்படியாக இருந்தது. அவர் பதிவில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது: "எதிர்காலத்தில் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் அம்மாவின் கைகளில் இருக்கும் குழந்தையின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்" என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
வருங்கால எனது குழந்தைக்கு அம்மா! நயன்தாராவை புல்லரிக்க வைத்த விக்னேஷ் சிவன்
Monday, May 11, 2020
0
அன்னையர் தினமான நேற்று இணையம் முழுவதும் வாழ்த்து மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தது. பொதுமக்கள் துவங்கி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
![]() |
Nayanthara Stills |
![]() |
Pic: Vignesh Shivan Insta page |
Previous article
Next article
Leave Comments
Post a Comment