Cinema News
Malavika Mohanan
Prime News
மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் ரேஸ் பைக் ஓட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது 'தளபதி' விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அவ்வபோது தனது படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது தான் ரேஸ் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெத்தாக ரேஸ் பைக் ஓட்டும் மாஸ்டர் ஹீரோயின்! வைரல் வீடியோ
Monday, April 27, 2020
0
![]() |
Malavika Mohanan Latest Bike Ride Video |
மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் ரேஸ் பைக் ஓட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]() |
Malavika Mohanan |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது 'தளபதி' விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அவ்வபோது தனது படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது தான் ரேஸ் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
Previous article
Next article
Leave Comments
Post a Comment