 |
Thala Thalapathy Fans Together |
மே 1 ஆம் தேதி என்றால் உழைப்பாளர்கள் தினம் தான் நியாபகத்திற்கு வரும், ஆனால் கூடுதலாக சினிமா ரசிகர்கள், துறையை சார்ந்தவர்களுக்கு நியாபகம் வருவது 'தல' அஜித் பிறந்தநாள்.
 |
Ajith - Vijay |
அஜித் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி செய்திக்குள் வருவோம். அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் வரை வாழ்த்துமழையாக தெரிவித்து வருகின்றனர். இதில் மகிழ்ச்சி தரும் விஷயமாக இந்த கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்களும் இணைந்துள்ளனர். சாதரணமாக இருதரப்பிற்கும் ஏற்படும் போட்டி, பஞ்சாயத்து, பிரச்சனை எப்படியென்பது உலகறிந்த விஷயம். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்து #நண்பர்அஜித் என்ற டேக்குடன் தல பிறந்த நாளை தெரிவிக்கவிடுகின்றனர் தளபதி ரசிகர்கள். இது தொடரவேண்டும்பதே அனைவரின் விருப்பமும் கூட...
 |
Pic: Twitter |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Leave Comments
Post a Comment