வலிமை படத்தின் எந்த அப்டேட்டும் நாளை வராது! படக்குழு

Valimai Movie Team Press Release



'தல' அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'வலிமை'.

Ajith Kumar in Viswasam
போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாதில் துவங்கி, சென்னையில் சில நாட்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் உலகமே ஊரடங்கியிருக்கும் நிலையில் அனைத்து வித படபிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  இதனால் தீபாவளிக்கு கண்டிப்பாக வலிமை வெளியாகாது, தள்ளிபோகுமென திரைத்துறையில் கூறப்பட்டு வருகிறது.

Valimai movie Pooja Stills

இந்நிலையில் நாளை மே 1 தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்ப் பார்த்திருந்த நிலையில், தற்போது இருக்கும் இக்கட்டான நிலை காரணமாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாது என படக்குழு தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுக்குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இதோ,

Boney Kapoor Press Release




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel