Cinema News
Prime News
திரைப்பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளித்தது தமிழக அரசு!
Friday, May 8, 2020
0
கொரோனா பாதிப்பால் சினிமா சார்ந்த தொழில்கள் அனைத்தும் முடங்கிபோய் உள்ளது.
இதில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் தயாரிப்பாளர்கள் தான், மற்ற அனைவருக்கும் பேசிய சம்பளம் சரியாக கைக்கு வந்து சேரும். ஆனால் தயாரிப்பாளருக்கு எப்பவுமே ரிஸ்க்தான். அந்த வகையில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்போ, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைக்களோ எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது நாடெங்கும் சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில், சினிமா துறையிலும் தளர்வு அளிக்க சினிமா மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். தற்போது அவர்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்த்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசு அறிக்கை உங்கள் பார்வைக்கு,

அனுமதியளித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து மிருகா மற்றும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படங்கள் சார்பாக சிறப்பு போஸ்டர்களும் வெளியாகியுள்ளது.
![]() |
Miruga Team Thanks to TN Govt |
![]() |
PUPG Team Thanks to TN Govt |
Previous article
Next article
Leave Comments
Post a Comment