கவினுக்கு ஜாடையாக கருத்து சொல்கிறாரா லாஸ்லியா?




பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.


ஏற்கானவே சரவணன் மீனாட்சி மூலம் தமிழகத்தில் பரிட்சையமாக இருந்தவர் கவின், இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இந்த சீசன் 3 நிகழ்ச்சியிலேயே பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் உண்டாக்கியது இவர்களது காதல் தான். அந்த அளவிற்கு பிரச்சனைகள், டுவிஸ்டுகள் என பேசுப்படும் விஷயமாகவே இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, இருவரும் சத்தமே இல்லாமல் ஒதுங்கி விட்டனர்.


Kavin - Losliya 
இருவருக்கும் படவாய்ப்புகள் வர துவங்க சினிமாவில் தனது பார்வையை திருப்பியவாறு தெரிகிறது. இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணாடியின் முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். மறுபுறம் அதே போல் கண்ணாடி முன் நிற்கும் படத்தை பதிவிட்ட லாஸ்லியா, கருத்து ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "வாழ்க்கை நமக்கு எதோ சொல்லித்தர விரும்புகிறது. அதனால் உங்களது தவறுகளை ஏற்று கொள்ளுங்கள், உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பாருங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த படமும், வசனமும் கவினை குறிப்பது போலவும், கவினுக்கு சொல்வது போலவும் இருப்பதாக ஒரு கேள்வி?... 



Kavin Post

Losliya Post







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel