Arjun
Cinema News
Jiiva
Methavi
Pa.Vijay
Prime News
Raashi Khanna
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா - அர்ஜுன் நடிக்கும் 'மேதாவி'!
Friday, May 15, 2020
0
![]() |
Methavi Movie Cast Jiiva - Raashi Khanna - Arjun |
பாடலாசிரியராக திரைத்துறையில் அறிமுகமாகி பிறகு கதாநாயகன் & இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பா.விஜய்.
ஸ்டாபெரி, ஆருத்ரா படங்களைத் தொடர்ந்து பா.விஜய் இயக்கவுள்ள படத்தில் ஜீவா மற்றும் 'அக்ஷன் கிங்' அர்ஜுன் கதாநாயகர்களாக நடிக்கவுள்ளனர், ராஷி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தாமாகியுள்ளார்.. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு மேதாவி என பெயரிட்டுள்ளனர். மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சு.ராஜா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தை சான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். மேலும் இப்படத்தின் முதல் பார்வை(First Look) தற்போது வெளியாகவுள்ளது.
![]() |
Methavi Movie First Look Poster |
Previous article
Next article
Leave Comments
Post a Comment