நன்றி சொல்லி, கண்ணீர் விட்ட நயன்தாரா! வைரலாகும் வீடியோ




'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா படக்குழுவிற்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sri Rama Rajyam Movie
'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா பல்வேறு தடைகளை கடந்து தற்போது லேடி சூப்பர்ஸ்டார் எனும் இடத்தில் ஜொலித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுகு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த 'ஸ்ரீ ராம ராஜ்ஜியம்' படமும் ஒன்று.


Nayanthara in Sri Rama Rajyam
ஸ்ரீ ராமரின் வரலாற்று படமாக உருவான இப்படத்தில் ராமராக பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்திருந்தனர். இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு பெரிதாக கொண்டாடப்பட்டது, பல விருதுகளையும் அவருக்கு வாங்கி தந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் நயன்தாராவின் நடிப்பை கண்டு நெகிழ்ந்த படக்குழு அவரை மலர் தூவி பாராட்டியது. அதனைக் கண்ட நயன்தாரா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார், மேலும் இயக்குனர் காலில் விழுந்து நன்றியும் கூறியுள்ளார். என்றோ வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video:






செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel