Cinema News
Neetu Chandra
Prime News
நடிகை நீத்து சந்திராவின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ
Wednesday, May 20, 2020
0
நடிகை நீத்து சந்திராவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
'விஷ்ணு' என்கிற தெலுங்கு படத்தின் அறிமுகமாகிய நடிகை நீத்து சந்திரா, தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவான், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி , கன்னடம், போஜ்பூரி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது படவாய்ப்புகள் முற்றிலும் இல்லாததால் வழக்கம்போல் சமூக வலைத்தளம் பக்கம் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்கள், வீடியோக்களை பதிவிடும் நீத்துவின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது வைரலாகிறது. அமெரிக்காவில் இருக்கும் அவர், ஒரு நிகழ்ச்சிக் பின்னழகு தெரிவது போல் உடை அணிந்து நடக்கும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீடியோ:
![]() |
Neetu Chandra |
வீடியோ:
Previous article
Next article
Leave Comments
Post a Comment