சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ராஷி கண்ணா!

Raashi Khanna Joins Suriya 's Aruva


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா சூர்யாவின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

Suriya - Hari


சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' படத்திலும், ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் அருவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிக்க வுள்ளார், டி.இமான் இசையமைக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை ராஷி கண்ணா தனது டுவிட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தீபாவளி வெளியீடாக திட்டமிட்டிருந்த இப்படம் தற்போதைய சூழலில் பொங்கலுக்கு தள்ளி போகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Raashi Khanna

Twitter Feed:




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel