Actress
Cinema News
Gallery
Prime News
Raiza Wilson
இணையத்தில் வைரலாகும் ரைசாவின் சிறுவயது படங்கள்
Thursday, May 14, 2020
0
![]() |
Raiza Wilson Childhood Photos Goes Viral |
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது பிசியான நடிகையாக மாறியுள்ளார் ரைசா வில்சன். 'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது FIR, அலைஸ், காதலிக்க யாருமில்லை மற்றும் ஹாஸ்டேக் காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் சமூக தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரைசா. அந்த வகையில் இவரின் இளம் வயது படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Previous article
Next article
Leave Comments
Post a Comment