Cinema News
Prime News
Raiza Wilson
ரைசாவின் பள்ளிப்பருவ புகைப்படம்! வைரல் படங்கள்
Tuesday, May 5, 2020
0
![]() |
Raiza Wilson |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் ரைசா வில்சன்.
நடிகையும் மாடலுமான ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாணுடன் ப்யார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப் படத்தைத் தொடர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹாஸ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வபோது தனது போட்டோஷூட் படங்களை பதிவேற்றுவார். அந்த வகையில் சமீபத்தில் தனது பள்ளி நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு நினைவு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் பள்ளியில் தனது ஆசிரியரிடமிருந்து விருது ஒன்றை பெறுகிறார். இது தற்போது அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]() |
Raiza Wilson Stills |
![]() |
Raiza Wilson in School Time |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment