Actress
Gallery
Prime News
Shriya Sharma
சில்லுனு ஒரு காதல் குட்டி பெண்ணா இது! அசரவைக்கும் படங்கள்
Saturday, May 2, 2020
0
![]() |
Shriya Sharma Latest Photos |
சூர்யா - ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் இசையும், பிளாஸ்பேக் கல்லூரி காட்சிகளும் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்திருப்பவர் ஸ்ரேயா ஷர்மா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பெரிய பெண்ணாகி ரசிகர்களை அசரவைத்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது படங்களை பதிவேற்றி கவர்ந்து வருகிறார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment