மணிரத்னம் இயக்கத்தில் அர்ஜுன், அரவிந்த்சாமி, கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்
கடல்.
 |
Thulasi Nair in Yaan Promotion |
2013 -ஆம் வெளியான இப்படத்தின் மூலம் கௌதம் கார்த்திக், துளசி நாயர் ஆகியோர் மணிரத்தினத்தால் அறிமுகமாகினர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தாலும் படம் ஃபிளாப் ஆனது. ஆனாலும் நடிப்பில் இவர்கள் கவனிக்கப்பட்டார்கள். இதில் நடிகை ராதா அவர்களின் இரண்டாவது மகளான துளசி கோலிவுட்டில் பெரிதும் ஜொலிப்பார் என திரைத்துறையினர் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் நடித்த இரண்டாவது படமும்(யான்) படமும் அட்டர் ஃபிளாப் ஆனது. இதனால் கோலிவுட்டில் இவர்மேல் விழுந்த வெளிச்சம் படிப்படியாக குறையத் துவங்கியது.
ஒருக் கட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கு போட்டு படிப்பை தொடர கிளம்பிவிட்டார் துளசி. இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நீங்களும் பாருங்கள்...
 |
Thulasi Nair Latest Photos |
 |
Thulasi Nair Latest Photos |
|
 |
Thulasi Nair Latest Photos |
|
 |
Thulasi Nair Latest Photos |
|
 |
Thulasi Nair Latest Photos |
|
Leave Comments
Post a Comment