மீண்டும் ஒரு பயோபிக்கில் கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் தகவல்


Keerthy Suresh




 'மகாநடி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Keerthy Suresh in Mahanati

மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின்  வாழ்க்கை வரலாற்று கதையில், சாவித்திரியாக நடித்து தேசிய விருது வாங்கியவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்துடன், வசூலிலும் நிறைவான இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயோபிக்கில் கீர்த்தி சுரேஷ் நடிகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijaya Nirmala

மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் பயோபிக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய நிர்மலா, 250 படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், உலகிலேயே 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். கீர்த்தி சுரேஷிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel