Aishwarya Rajesh
Cinema News
Prime News
ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் 'திட்டம் இரண்டு'! முதல் பார்வை வெளியீடு
Thursday, May 7, 2020
0
![]() |
Aishwarya Rajesh's New Action Thriller Movie Thittam Irandu |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சோலோ ஹீரோயினாக இவர் நடித்த கனா படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதனால் தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 'திட்டம் இரண்டு' என பெயரிட்டுள்ளனர். தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தை கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் ரகுநாதன் இசையமைக்க வுள்ளார். இப்படத்தின் முதல் பார்வை(First Look) தற்போது வெளியாகியுள்ளது, மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
![]() |
Aishwarya Rajesh |
Previous article
Next article
Leave Comments
Post a Comment