'க/பெ. ரணசிங்கம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!




'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'க/பெ. ரணசிங்கம்'.

Ka Pae Ranasingam Movie Pooja
KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பெ. விருமாண்டி இயக்கி வருகிறார். இவர் நடிகர் பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது கூடுதல் தகவல். இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளதாகவும், விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வை(First Look) வெளியிட்டுள்ளது படக்குழு. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Ka Pae Ranasingam First Look

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel