Cinema News
Prime News
Priya Bhavani Shankar
அந்த மாதிரி எனக்கு செட் ஆகாது - பிரியா பவானி ஷங்கர்
Sunday, May 10, 2020
0
சின்னத்திரை டு வெள்ளித்திரை கலக்கும் பிரபலங்களில் தற்போது பெரிது வெற்றிகரமாக இருப்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் - ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2', ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத படம், விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் ஒரு படத்திலும் ஒப்பந்தாமாகியுள்ளார். இந்நிலையில் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி பக்கம் சென்றால் தானே முன்னணி நடிகையாக ஏற்றுக்கொள்வார்கள், நீங்கள் எப்படி? என ஒரு பெட்டியில் கேட்டபோது,
பிரியா கூறியதாவது, " என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் ஒத்துவராது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். மேலும், கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்றும் சொல்லிவிட்டேன்" என கூறியுள்ளார்.
![]() | |
|
'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் - ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2', ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத படம், விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் ஒரு படத்திலும் ஒப்பந்தாமாகியுள்ளார். இந்நிலையில் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி பக்கம் சென்றால் தானே முன்னணி நடிகையாக ஏற்றுக்கொள்வார்கள், நீங்கள் எப்படி? என ஒரு பெட்டியில் கேட்டபோது,
![]() |
Priya Bhavani Shankar Stills |
Previous article
Next article
Leave Comments
Post a Comment