சர்ச்சைக்கு பெயர் போன நடிகையான பூனம் பாண்டே கைது!
Monday, May 11, 2020
0
கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓட தயார் என இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய பந்தையங்களுக்கு சொந்தக்காரர் நடிகை பூனம் பாண்டே.
இது மட்டுமில்லாமல் கவர்ச்சியில் எந்தவித எல்லையும் கடந்து இவர் பகிரும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரல். அந்த அளவிற்கு எந்நேரமும் தனது பெயரை பரபரப்பாகவே வைத்திருப்பவர் இவர். இந்நிலையில் தற்போது நாடே ஊரடங்கில் திளைத்திருக்க, இவர் மட்டும் தனது ஆண் நண்பருடன் ஊருக்குள் சுற்றித்திரிந்தாக போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். சட்டத்தை மதிக்காதது, நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது என்று பல்வேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது விலையுயர்ந்த பி எம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.
![]() |
Poonam Pande |
Previous article
Next article
Leave Comments
Post a Comment