Cinema News
Prime News
Sai Pallavi
சாய் பல்லவி அவரது தங்கையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம்! வைரல் படங்கள்
Tuesday, May 5, 2020
0
![]() |
Sai Pallavi and her sister's Viral Photo |
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மூண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் சாய் பல்லவி.
தனது முதல் படத்திலேயே மலர் டீச்சராக அழகிலும், நடிப்பிலும் ரசிகர்களை அதிகம் ஈர்த்தார் சாய் பல்லவி. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் தியா, மாரி 2, NGK மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். நடிப்பை கடந்து எனர்ஜிடிக் நடனம் இவரது பெரிய பலம், 'ரவுடி பேபி' பாடலே இதற்கு சாட்சி. இந்நிலையில் இவர் தனது சிறிய வயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தன்கையில் பிறந்தநாள் வாழ்த்தை மிக நெகிழ்ச்சியுடனும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
![]() |
Sai Pallavi |
Previous article
Next article
Leave Comments
Post a Comment