சாய் பல்லவி நடித்த காட்சிகளை குறைக்க சொன்னாரா சமந்தா?


Samantha - Sai Pallavi


தெலுங்கில் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லவ் ஸ்டோரி.


Love Story Poster
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நாராயணதாஸ்  நாராங் மற்றும் ஸ்ரீ பி. ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. எல்லா வேலைகளும் முடிவடைந்து ஏப்ரல் 2 -ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. எனவே வெளியீட்டு தேதியை எதிர்நோக்கி படக்குழு காத்திருக்கிறது. 


Samantha Akkineni
இந்நிலையில் இப்படத்தை பார்த்த சமந்தா, சாய் பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கருதியுள்ளார். எனவே நாக சைதன்யாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சாய் பல்லவியின் சில காட்சிகளை குறைக்கும்படியும் கூறியதாக செய்தியொன்று தீயாய் பரவியது. இதனைக் கண்ட படக்குழு இந்த படத்தை வெளியாட்கள் யாருக்கும் திரையிடவில்லை, அப்படி இருக்கும்போது சமந்தா எப்படி பார்த்திருக்க முடியும், ஆக இது முற்றிலும் பொய்யான செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளது. 







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel