பூவே உனக்காக பட நாயகி சங்கீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

Sangita Madhavan Nair Latest Viral Photos


மலையாள நடிகையான சங்கீதா தமிழில் ரத்தத்தின் ரத்தமே என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Sangita Madhavan Nair 
கதாநாயகியாக ராஜ் கிரணுடன் 'எல்லாமே ஏன் ராசாதான்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜயுடன் பூவே உனக்காக பெரிய வெற்றிப்படமாக அமைய, கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். காலம் மாறி போச்சி, கங்கா கௌரி, அலெக்ஸ்சாண்டர், பொங்கலோ பொங்கல் என பல படங்களில் நடித்தார். இவரது கியூட்டான முகமும், துருதுரு நடிப்பும் ரசிகர்களை மிக கவர்ந்தது.

ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார் சங்கீதா. சினிமாவுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருந்த இவர், மீண்டும் மலையாளத்தில் 'நகர வரிதி நடுவில் நான்' படத்தில் மட்டும் நடித்தார். அந்த படமும் வெற்றிப் பெறாததால் மீண்டும் குடும்பம், பிள்ளைகள் என ஒதுங்கிவிட்டார். அந்த மலையாள பட ஸ்டில்கள் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.


Sangita Madhavan Nair 1

Sangita Madhavan Nair 2

Sangita Madhavan Nair 3
Sangita Madhavan Nair 4


Sangita Madhavan Nair 5

Sangita Madhavan Nair 6



செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel