Cinema News
Prime News
Sherin
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
இப்படி இருந்த ஷெரினா தற்போது இப்படி மாறிவிட்டார்! வைரல் படங்கள்
Monday, May 4, 2020
0
![]() |
Sherin Shringar Latest Viral Photo |
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷெரின்.
அழகிய முகம், கண்களை கொண்டு வசீகரிக்கும் தன்மை என அறிமுக படத்திலேயே கவனிக்கப்பட்டார். இப்படத்தைத் தொடர்ந்து விசில், உற்சாகம், நண்பன்டா போன்ற படங்களில் நடித்த இவர் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். ரசிகர்கள் மறந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஷெரின், மேலும் தர்ஷனுடன் ஏற்பட்ட கிசு கிசு என பிக்பாஸ் முடியும் வரை பரபரப்பாகவே பேசப்பட்டார்.
![]() |
Sherin Shringar |
எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அடிக்கடி செல்பி, டப்ஸ்மாஷ் போன்றவற்றை ரசிகர்களின் பார்வைக்கு போஸ்ட் செய்வார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகரித்து இருந்த ஷெரின், தற்போது முற்றிலும் இழைத்து ஒல்லியாகியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து, உடல் எடையை இந்த அளவுக்கு குறைத்ததன் ரகசியத்தை கூறுங்கள் ப்ளீஸ் என்ற கேட்டு வருகிறார்கள்.
![]() | |
|
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்...
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy
Previous article
Next article
Leave Comments
Post a Comment