Cinema News
Prime News
Urvashi Rautela
டிக் டாக் மூலம் ரூ.5 கோடி கொரோனா நிதி திரட்டிய நடிகை!
Tuesday, May 12, 2020
0
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, இவரது கவர்ச்சி படங்களில் மட்டுமில்லாமல் தான் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.
இதனால் ரசிகர்களால் அதிகம் கடிந்து கொல்லப்பட்டார், ஆனால் அதே ரசிகர்கள் பாராட்டும் வகையில் தற்போது மிகப்பெரிய சேவை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் உடல் எடையை குறைப்பதற்காக இணையதளத்தில் நடன வகுப்புகளை நடத்தினார். ஸூம்பா, லதின், டபாடா நடனங்களை சொல்லி கொடுத்தார். இது டிக்டாக் மூலம் அதிகமானோரை சென்றடைந்தது. இதன் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ளது. அந்த தொகையை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார். இதுக்குறித்து ஊர்வசி ரவுத்தேலாவை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
![]() |
Urvashi Rautela |
Previous article
Next article
Leave Comments
Post a Comment