ரஜினியின் 'அண்ணாத்த' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Annaatthe Release Date



'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக்கி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

Rajinikanth in Darbar
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இநிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினியின் 'அண்ணாத்த' அடுத்த ஆண்டு(2021) பொங்கல் தினத்தன்று கோலாகலமாக வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூடுதலாக அஜித் - H. வினோத் கூட்டணியில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படமும் பொங்கல் வெளியீடாக இருக்குமென திரைத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. அப்படி அமைந்தால் சென்ற ஆண்டு பேட்ட - விஸ்வாசம் போல், அடுத்த ஆண்டு அண்ணாத்தே - வலிமை என போட்டி பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Feed:

Annaatthe Release Date, Pic: Twitter







செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 
மேலும் உடனடி செய்திகளுக்கு Subscribe to Film Crazy 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel