Cinema News
Pooja Hegde
Prime News
படுக்கையறை காட்சிகளில் நடிக்க ரெடி! ஆனால் சம்பளம்...
Friday, May 8, 2020
0
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
முதல் படமே படுதோல்வி என்பதால் கோடம்பாக்கம் இவரை கண்டு கொள்ளவில்லை ஆனாலும் தனது விடா முயற்சியால் தற்போது தெலுங்கில் முன்னணி னடியாக மாறியுள்ளார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், தற்போது பிரபாஸ் வரை ஜோடி போட்டு நடித்து வருகிறார் பூஜா. மேலும் ஹிந்தியில் சல்மான்கான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஹிந்தி படமொன்றில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் கேட்டுள்ளது. அப்படத்தில் நிறைய கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று படக்குழு தரப்பில் கூற, கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் சம்பளம் ரூ. 3 கோடி தரவேண்டும் என பூஜா ஹெக்டே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட படக்குழு செம ஷாக்! இது அப்படத்தை புறக்கணிக்க கூறினாரா? இல்லை கவர்ச்சியை வழங்க தயாராகிவிட்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
![]() |
Pooja Hegde |
Previous article
Next article
Leave Comments
Post a Comment