Anirudh
Cinema News
Lokesh Kanagaraj
Master
Prime News
Vijay
Vijay Sethupathi
'தளபதி' விஜய் & 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
XB கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் 'குட்டி ஸ்டோரி' 'வாத்தி கம்மிங்' 'வாத்தி ரைடு' ஆகிய பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளிநாட்டவர்கள் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 9 -ஆம் தேதி வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா பாதிப்பால் தள்ளிப்போனது. தற்போது வெளியீட்டு தேதியை எதிர்நோக்கி காத்துள்ளது படக்குழு.
உலகளவில் சக்கைப்போடு போடும் 'வாத்தி கம்மிங்' பாடல்
Saturday, May 9, 2020
0
'தளபதி' விஜய் & 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
XB கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் 'குட்டி ஸ்டோரி' 'வாத்தி கம்மிங்' 'வாத்தி ரைடு' ஆகிய பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளிநாட்டவர்கள் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Twitter Feed:
Our #Master winning hearts world over! 😎🔥— Sony Music South (@SonyMusicSouth) May 9, 2020
Check out the ultra-catchy #VaathiComing spreading far and wide! 🎼🕺
➡️ https://t.co/6WTC8om8SU@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators #MasterAlbum pic.twitter.com/IYiHFpYU77
Previous article
Next article
Leave Comments
Post a Comment