படவாய்ப்புக்காக முகம் சுளிக்கும் கவர்ச்சியில் இறங்கிய நடிகை!



தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ராத்தோட். இப்படத்தைத் தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


Kiran Rathod

எனினும் குறிப்பிட்ட காலத்தில் படவாய்ப்புகள் குறைய திரைத் துறையில் இருந்து படிப்படியாக வெளியேறினார். கடைசியாக ஆம்பள, முத்தின கத்தரிக்காய் ஆகிய படங்களில் கதாப்பாத்திர வேடத்தில் நடித்திருந்தார். முற்றிலும் வாய்ப்புகள் குறைய தனது கவனத்தை சமூக வலைத்தளங்கள் பக்கம் திருப்பினார். மிகவும் கவர்ச்சியான உடையிலும், போஸ்களிலும் இருக்கும் படங்களை பதிவேற்ற ஆரமித்தார். இதற்கு காரணம் திரைத்துறை வட்டாரத்தில் இருப்பவர்கள் கவனம் பெற தான் என்றாலும் அது நிறைவேறியதாக தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவேற்றிய புகைப்படங்கள் கவர்ச்சியையும் தாண்டி முகம் சுளிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இப்படியே சென்றால் எங்கு பொய் முடியுமோ என்பது கிரணுக்கே வெளிச்சம்...





Video:










Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel