Aditi Rao Hydari
Cinema News
Prime News
களரி பயிற்சியில் நடிகை அதீதி ராவ் ஹதரி! வைரல் வீடியோ
Saturday, May 9, 2020
0
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் அதீதி ராவ் ஹைதரி.
இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியான நடிகையானார், தமிழில் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதீதி, தற்போது விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' மற்றும் ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாடுமுழுவதும் ஊரடன்காக இருக்கும் நிலையில், அதீதி களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதிதி தனது கால்களை தூக்கி மேலே இருக்கும் கைகளை தொடுகிறார். அது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
Aditi Rao Hydari |
Previous article
Next article
Leave Comments
Post a Comment